என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

வீட்டிலேயே பேஷியல்,ப்ளீச்சிங்








வீட்டில் உள்ள உருளைக்கிழங்கு, எலுமிச்சை, வாழைப்பழம், பால், வெள்ளரியைப் பயன்படுத்தி முகத்தை நிரந்தரமாக பளிச்சிட வைக்கலாம். இதற்கு தினமும் ஐந்து நிமிடம் செலவழித்தால் போதும்.

அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, 2 டீஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன், ஒரு டீஸ்பூன் கடலை மாவை சேர்த்து முகத்தில் பூசி, 15 நிமிடம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவுங்கள்

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைச் சாறை தலா 2 டீஸ்பூன் எடுத்து, கெட்டியான தயிர் விட்டு பேஸ்ட்டாக்கி, முகத்தில் பூசி காய்ந்தபின் கழுவுங்கள்.

வெளியே போய் வந்தவுடன் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளிச் சாற்றை சம அளவில் கலந்து முகத்தில் பூசிக் கொள்ள வேண் டும். 10 நிமிடங்கள் கழித்தே
முகம் கழுவுங்கள்.

பாலாடையுடன் கடலை மாவை சேர்த்து கண், புருவம் மற்றும் உதடுகளைத் தவிர்த்து முகத்தின் இதர பகுதிகளில் பூச வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து முகம் கழுவுங்கள்.

2 comments:

Unknown said...

dry skin irukiravanga lemon use panna venamnu ninaikiren...

Unknown said...

paaladai daily lips-ku use pannalam.. lips-la vedippu ethuvum varathu..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...