தேவையானப் பொருட்கள்:-
- மைதா - 2 கப்
- ஈஸ்ட் - 1 Tsp
- உப்பு -1 Tsp
- சக்கரை- 1 Tsp
- ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா
- எண்ணெய் -2 tsp
- தயிர் -2 tsp
- தண்ணீர்- 3/4 cup
- வெண்ணெய் (சிறிதளவு)
செய்முறை:-
- வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட் கலந்து 10 நிமிடம் வைக்கவும்
- மைதா மாவுடன் உப்பு, சக்கரை, பேக்கிங் சோடா ,எண்ணெய், தயிர் எல்லாம் சேர்த்து பிசையவும்
- சப்பாத்தி மாவைவிட கொஞ்சம் தளர்வாக பிசைந்து கொள்ளவும்.
- கலவையை ஈரத்துணியால் மூடி 4 மணி நேரம் வைக்கவும்
- மாவு நன்கு இரண்டு மடங்காக உப்பியவுடன் ஒரே அளவுள்ள உருண்டைகளாக செய்து கொள்ளவும்
- சப்பாத்திகளாக தேய்த்து சூடான தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்(அல்லது)
- அவனில் 500* F ல் சுடுபடுத்திவிட்டு அதை bril வைத்து 2 நிமிடம் வைத்தால் பூரி போல பெரியதாக வரும்
- அதன் மேலே தேவை எனில் கொஞ்சம் வெண்ணெய் தடவி கொள்ளலாம்.
No comments:
Post a Comment