என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search
பிஸ்கட் புடின் கெட்டோ 

தேவையான பொருட்கள்

ஐசிங் சீணி                         500கிராம்  
மாரி பிஸ்கட்                   500கிராம் 
பட்டர்                                  200கிராம் 
கொக்கோ பவுடர்           2 தேக்கரண்டி 
முட்டை                             3
பால்                                     1 பைக்கட் 
கஜு                                      50கிராம் 
பிளம்ஸ்                             50கிராம் 
வெனிலா எசன்ஸ்         1தேக்கரண்டி 

செய்முறை 
பட்டர் , கொக்கோ பவுடர் ,ஐசிங் சீணி  ஆகியவற்றை முட்டை ,வெனிலா 
போட்டு கிறீம் பண்ணி கொள்க பின் பாலில் பிஸ்கட்டை போட்டு சற்று
 ஊறவிட்டு எடுக்க பின் வட்ட வடிவில் உள்ள கிண்ணத்தில் 6,7 பிஸ்கட்டை 
வைத்து அதன் மேல் சொக்லேட் கிறீம் ஊற்றவும் இப்படி தட்டு தட்டாக 5 
தடவை வைத்து பின் அதன் மேலே  கஜு பிளம்ஸ் போட்டு சிறிது 
நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து பரிமாரவும் 

Related Posts Plugin for WordPress, Blogger...