- கடலை மாவு - 1 கப்
- சர்க்கரை - 2 கப்
- நெய் - 1 கப்
- பால் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
- கடலை மாவுடன் பொடித்த சர்க்கரை, நெய் கலந்து கட்டிகளின்றி நன்றாகப்பிசைந்து, மைக்ரோவேவ் பாத்திரத்தில் கலவையை எடுத்துக் கொள்ளவும்.
- மைக்ரோவேவில் இரண்டரை நிமிடம் அதிக வெப்பநிலையில் வைக்கவும்.
- பின் பாத்திரத்தை வெளியில் எடுத்து பாலை ஊற்றி நன்றாக கிளறிக் கொள்ளவும்.
- மீண்டும் இரு நிமிடங்கள் மைக்ரோவேவில் வைத்து, பின் ஒரு தட்டில் கலவையை ஊற்றவும்.
- கலவை மீது சில தேக்கரண்டி நெய் விட்டு, சற்று ஆறியபின் துண்டுகளாக்கவும்.
No comments:
Post a Comment