என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் முகச்சுருக்கம் மறையும்:

தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் முகச்சுருக்கம் மறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அதிக அளவு தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் முகச்சுருக்கம் மறைந்து புதுப்பொலிவு தோன்றும் என தெரியவந்துள்ளது.
 
அதிக அளவு தண்ணீர் குடிப்பதன்மூலம் தோலில் ஈரப்பசை அதிகரித்து இளமை தோன்றும். அது முகச்சுருக்கத்தை நீக்கும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
 
குறிப்பாக பெண்கள் தினமும் குறைந்தது 1 1/2 லிட்டர் தண்ணீர் அதாவது 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் அவர்களின் முகம் பொலிவு பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

அது பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாதாரண தண்ணீரை குடித்தால் 19 சதவீதமும், மினரல்வாட்டர் போன்ற வற்றை குடித்தால் 24 சதவீதமும் முகச்சுருக்கம் குறையும் என தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...