என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

பேரீச்சம்பழ கேக்

மைதா- இரண்டரை கப்,
வெண்ணெய்- ஒன்றேகால்கப்
பால்- ஒன்றரைகப்
கண்டன்ஸ்டு பால்- 1 டின் (400 மிலி
பேரீச்சம்பழம் (பொடியாக நறுக்கியது)- அரைகப்
ஆப்ப சோடா-1 டீஸ்பூன் (தலைதட்டி)
பேக்கிங்சோடா- 2 டீஸ்பூன் (தலை தட்டி)
வெனிலா எசன்ஸ்- 1 டேபிள்ஸ்பூன்
பொடித்த சர்க்கரை- 5 டேபிள்ஸ்பூன். 
 
மைதா 2டீஸ்பூன் தனியே எடுத்து வைத்து விடுங்கள்.பின்னர் 
மீதி இருக்கும் மைதாவுடன் சோடா,பேக்கிங் பவுடர் சேர்த்து 
சலியுங்கள்.பேரீச்சம்பழத்தில் 2டீஸ்பூன் மைதா சேர்த்து பிசறி 
வையுங்கள்.சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு 
குழையுங்கள்.பின்னர் கண்டன்ஸ்டு பால் சேருங்கள்.அத்துடன் 
பாலையும் மைதா,எசன்ஸையும் சேர்த்து நன்கு கலந்து 
கொள்ளுங்கள்.கடைசியில் பேரீச்சம் பழம் சேர்த்து கலந்து,
வெண்ணெய் தடவி,மைதா தூவிய ஒரு ட்ரேயில் ஊற்றி 180 
டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யுங்கள்.கடாயிலும் செய்யலாம்.

2 comments:

சாந்தி மாரியப்பன் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_05.html

suba said...

நன்றி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...