என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

கர்ப்பிணி பெண்களின் சரும பராமரிப்பு ஆலோசனைகள்

கர்ப்பிணி பெண்களின் சரும பராமரிப்பு ஆலோசனைகள் 

ஒரு பெண் கர்ப்பம் தரிக்கும் போது அவளது உடலில் பலவிதமான மாற்றங்கள் நிகழ்கின்றன.இக்காலபப்குதில் ஒரு பெண்ணுக்கு மன அமைதி என்பது முக்கியமானதாகும். எனவே உடலை சரிவர கவனிக்காது விடின் அது குழந்தையையும் பாதிக்கும். இதனால் கருவுற்றிருக்கும் பெண் ஒருவர் தனது உடல் பாரமரிப்பு பற்றி அதிக அக்கறை செலுத்த வேண்டும். உடலில் ஹோமோன்களினது மாற்றங்களால் சுரக்கும் சுரப்பிகளால் எண்ணெய் படிந்த சருமத்தை கொண்டவர்கள் அதிகளவிளான பாதிப்புகளை எதிர்நோக் குகின்றனர்.
பெண் ஒருவர் கருவுற்றுக்கும் காலப்பகுதியில் தமது அழகு பாரமரிப்பு சாதனக்களாக இயற்கை மூலிகைகளை பயன்படுத்துவது சிறந்ததாகும். முகத்திற்கு பயன்படுத்தப்படும் பேஸ் வாஸ் (Face Wash),வாசனை கலந்த சவர்காரங்கள் போன்றவற்றில் காணப்படும் பதார்த்தம் சில சமயங்களில் சருமத்தை அதிகம் பாதிக்கலாம். வீட்டில் சமையலுக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் அழகு சாதனங்களுக்கு சிறந்ததாகும்.
கர்ப்ப காலத்தில் பெண்ணின் சருமம் வரண்டு காணப்படும் அதுவும் குளிர் காலம் என்றால் சருமம் அதிக அதிகளவான பாதிப்பை தரும் எனவே இதற்கு முட்டை வெள்ளைக்கரு,யோகட்(Yougut) போன்றவற்றை பயன்படுத்தி பேஸ் மாஸ்க் போல பயனபடுத்தலாம். .
 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...