
ஆவாரம்பூவைக்கொண்டு செய்யப்படும் சர்பத்தால் ஆண், பெண் மர்ம உறுப்புகளில் ஏற்படும் எரிச்சல் குணமடையும். உறக்கத்தில் விந்து வெளிப்படுதல் மற்றும் உடல் நமைச்சல் அடங்க ஆவாரம்பூ சர்பத் மிகவும் உகந்தது.
கண்நோய் உள்ளவர்கள் இதை வதக்கி இரவில் கண்களில் கட்டிக்கொண்டு படுத்தால் விரைவில் குணமடையும்.
No comments:
Post a Comment