என்னை தொடர்பவர்கள்
எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)
Custom Search
எண்ணை படிந்த சருமம்
குளிப்பதற்கு 1/2 மணி முன்னதாக எலுமிச்சைச் சாறு 1/2 தேக்கரண்டி, வெள்ளரி சாறு 1/2 தேக்கரண்டி கலந்து முகத்தில் தடவவும். எண்ணை படிந்த சருமத்தை சூடான நீரில் அடிக்கடி கழுவும்போது தோலில் உள்ள துவார அடைப்பு நீங்கும். எண்ணையும் கரையும். எலுமிச்சை சாறும் தண்ணீரும் சம அளவு கலந்து முகத்தில் தடவவும். இளம் சூடான நீரில் கழுவவும் ஆப்பிள் ஸைடர் வீனிகர் எண்ணை படியும் இடத்தில் தடவினால் நல்லது மண் பூச்சு உபயோகிக்கவும்.
Posted by
suba
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment