என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

தலை வலி குணமாக சில வழிகள்

1.விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச நெஞ்சுவலி, தலைவலி முதலியன தலைவலி சரியாகும்.

2.தும்பைப்பூவின் இலையை கசக்கி அந்தச்சாறை முகர்ந்தால் தலை வலி உடனே சரியாகும்.

3.நல்லெண்ணெயில் தும்பைபூவை போட்டுக்காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும். 

4.ந‌ல்லெ‌ண்ணெ‌யி‌ல் ‌சிறிது ஜீரக‌த்தை‌ப் போ‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி எடுக்கவும். பின்னர் அ‌ந்த எ‌ண்ணெ‌யை தலை‌யி‌ல் தே‌‌ய்‌த்து ‌‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து தலை கு‌‌ளி‌த்தா‌ல்,பி‌த்த‌த்தா‌ல் உ‌ண்டாகு‌ம் தலை சு‌ற்ற‌ல், தலைவ‌லி குணமாகும்.

5.ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
6.கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவைப் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, குணமாகும்.

2 comments:

Speed Master said...

இருமல் டக்குனு நிக்க ஏதாவது இருந்த 98425 54215
உடனே சொல்லுங்க

ரொம்ப அதிக இருமல் வருது

Unknown said...

தும்பைப்பூவின் இலையை கசக்கி அந்தச்சாறை முகர்ந்தால் தலை வலி குணமாகும், தலைவலி சரியாக குணமாவதற்கு.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...