என்னை தொடர்பவர்கள்
எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search
வாய் துர்நாற்றம் அகல சில வழிகள்
துளசி இலையில் கஷாயம் செய்து அதை வாயில் விட்டுக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் அகலும்.
நாட்டுச் சர்க்கரையைச் சிறிது இஞ்சியுடன் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றமும் அகலும்.
வயிறு மற்றும் குடல் நோய் நிபுணரை சந்தியுங்கள். ஏனெனில், வயிறு தொடர்பான பல பிரச்னைகளால் வாய் துர்நாற்றம் ஏற்படலாம்.
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் "மௌத் வாஷ்" பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு 6 முறையாவது "மௌத் வாஷ்" பயன்படுத்தி வாய்
கொப்பளித்தால், வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும்."
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் கிராம்பை வாயில் போட்டு மென்று வந்தால் அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.
எலுமிச்சை பழச்சாறை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
வியர்குருவை தடுக்க சில வழிகள்
வெங்காய சாறை வியர்குரு மீது தடவினால் வியர்குரு மறைவதுடன் உடல் குளிர்ச்சி பெறும்.
சந்தனத்தை உடல் முழுவதும் பூசி அரை மணி நேரம் ஊற வைத்து குளித்தால் வியர்குரு மறைய தொடங்கும்.
சாதம் வடித்த கஞ்சியை வியர்குரு மீது தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வியர்குரு குணமாகும்
வேப்பிலை ,மஞ்சள் அரைத்து பூச அரிப்புக்கு மிகவும் நல்லது
கற்றாழை பூசி 20 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்
வேப்ப மரத்துபட்டை இடித்து தூளக்கி உடம்பில் பூசி 20 நிமிடம் கழித்து குளிக்க உடம்பு நமச்சல் ,தடிப்பு நீங்கும்
வெள்ளரி, கிர்ணிப்பழம் தொடர்ந்து சாப்பிட்டால் கோடையில் ஏற்படும் “அக்கி அம்மை’வியர்குருபோன்ற நோய் வராது
சந்தனத்தை உடல் முழுவதும் பூசி அரை மணி நேரம் ஊற வைத்து குளித்தால் வியர்குரு மறைய தொடங்கும்.
சாதம் வடித்த கஞ்சியை வியர்குரு மீது தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வியர்குரு குணமாகும்
வேப்பிலை ,மஞ்சள் அரைத்து பூச அரிப்புக்கு மிகவும் நல்லது
கற்றாழை பூசி 20 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்
வேப்ப மரத்துபட்டை இடித்து தூளக்கி உடம்பில் பூசி 20 நிமிடம் கழித்து குளிக்க உடம்பு நமச்சல் ,தடிப்பு நீங்கும்
வெள்ளரி, கிர்ணிப்பழம் தொடர்ந்து சாப்பிட்டால் கோடையில் ஏற்படும் “அக்கி அம்மை’வியர்குருபோன்ற நோய் வராது
குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை
1தாய் தந்தை குழந்தை முன் சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும்.
3தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள்.
தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள்.
6குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக்
7குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட்
5உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை
ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின்
மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.
கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது
கூடவே கூடாது.
அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை
இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே'
போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது.
அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது
வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை
பாதிக்க வழிவகுக்கும்.
8படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும்
போது, "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக
விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று
கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு
எந்த வேலையும் உனக்கு கிடைக்காது. இந்த மார்க்
வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி,
இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது
, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு
போதும் அனுமதிக்காதீர்கள்.
நிறைமாத கர்ப்பிணிகளின் கவனத்திற்கு...
1 நிறைமாதமாக இருக்கும் பெண்கள் அதிகமாக
சாப்பிடக் கூடாது. அளவோடுதான் சாப்பிட வேண்டும்.
அதிமாகச் சாப்பிடுவதாலும் வயிற்று வலி ஏற்படலாம்.
2 மிகவும் கடினமான காரியங்களில் ஈடுபடக்
கூடாது. வேலை செய்தாலும் மிகவும்
சாதாரணமாகவும் அமர்ந்த நிலையில் தான் வேலை
செய்ய வேண்டும்.
3 தண்ணீர் அவ்வப்போது குடித்து வர வேண்டும்.
குளிர்ந்த நீரைப் பருக வேண்டாம். பிரசவ காலத்தில்
சளி பிடிப்பது பிரச்சினைக்குரியதாக ஆகிவிடும்.
4 இறுக்கமான ஆடைகளை நிச்சயமாக அணியக்
கூடாது. உங்களது உடல் உறுப்புகளை மிகவும்
சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
5 குதிகால் அதிக உயரம் கொண்ட செருப்புக்களை
அணியாதீர்கள். அதிகமான நகைகளையும்
அணிந்திருக்காதீர்கள்.
6 வெயிலில் அலைவதோ, மிகவும் கூட்டமான
இடத்திற்குச் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும்.
7 குளிக்கும் போது மார்பகக் காம்புகளில் வரும்
சிறு பருக்கள் போன்றவற்றை அகற்றிவிட்டு சுடு
தண்ணீரில் கழுவி விடுங்கள்.
8 எப்போதும் ஒருவரது துணையுடன் இருங்கள்.
எங்கே செல்வதாக இருந்தாலும் ஒருவரை துணைக்கு
அழைத்துச் செல்லுங்கள். வெகு தூரப் பிரயாணத்தை தவிர்த்துவிடுங்கள்.
9 உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பிரசவ
தேதிக்கு 2 நாட்களுக்கு முன்னரே மருத்துவம
னைக்குச் சென்றுவிடுங்கள்.
10 பிரசவ தேதி வரை வயிற்று வலி இல்லாமல்
இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.
சிலருக்கு பிரசவ வலியே வராமல் இருக்கும்.
ஆனாலும் குழந்தை சரியான இடத்திற்கு வந்துவிடும்.
எனவே மருத்துவரை நாடுகள்.
பீட்ஸா
மைதா - 500 கிராம்
சீனி - 4 டீஸ்பூன்
ஈஸ்ட் - 1/2 டீஸ்பூன் (உடன் வெது வெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும்)
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 2டீஸ்பூன்
உப்பு - 2டீஸ்பூன்
செய்முறை:
மைதா மாவில் கலந்துவைத்த ஈஸ்ட், பேக்கிங் பவுடர், வெண்ணெய், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். பிறகு சற்று விரிவான பாத்திரம் 8 அங்குல விட்டம் 2 அங்குல உயரம் ஒன்றில் நெய் தடவி, பாத்திரம் கொள்ளும் அளவு மாவு அரை செ.மீ கணம் இருக்கும்படி விரித்து வைக்கவும். வெண்ணெய் தடவி மாவை பேக்கிங் அடுப்பில் வைத்து 350 டிகிரியில் முக்கால் பாகம் வேகும் வரை வைத்து எடுக்கவும்.
பீட்ஸாவினுள் பரப்புவதற்கு தேவையானவை:
தக்காளி - 600கிராம்
குடை மிளகாய் - 2
மிளகாய் சாஸ் - 4டீஸ்பூன்
பூண்டு - 8 பல்
மிளகாய் தூள் - 2டீஸ்பூன்
வெள்ளரிக்காய் - 2
பெரிய வெங்காயம் - 2
சீஸ் - 100 கிராம்
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பூண்டு, இஞ்சியை நறுக்கிக் கொள்ளவும். தக்காளிப் பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி, தக்காளித்துண்டுகளை போட்டு வதக்கவும். உப்பு, மிளகாய்தூள் போடவும். சாஸ்மாதிரி கெட்டியானவுடன் இறக்கவும். தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காயை வட்டவடிவில் வெட்டி குடை மிளகாயையும் நறுக்கி, சுட்டு வைத்து இருக்கும் முக்கால் பங்கு வெந்த பீட்ஸாவின் உள்ளே வைத்து அடுக்கி, மிளகாய் சாஸ் ஊற்றி சிஸ்ஸை துருவி மேலே தூவிக்கொள்ளவும். வெண்ணெய் 2 டீஸ்பூன் மேலே விட்டு மறுபடியும் 10 நிமிடம் 350 டிகிரி சூட்டில் வேகவைத்து எடுக்கவும். இப்பொழுது
Subscribe to:
Posts (Atom)