தேவையான பொருட்கள்
நிலக்கடலை -500 கிராம்
ஐசிங் சீணி -500 கிராம்
கோதுமை மா -500 கிராம்
மரக்கறி எண்ணெய் -2 தேநீர் கப்
வெனிலா எசன்ஸ் -2 தேக்கரண்டி
செய்முறை
நிலக்கடலை தோலை உரித்து அதனை சுத்தம் செய்து
மிச்சியில் போட்டு பொவுடராக்கிக் கொள்கபின் அதில்
சலித்த ஐசிங் சீணி,கோதுமை மா,வெனிலா எசன்ஸ் போட்டு
கிளறிக்கொள்க பின்னர்அதில்மரக்கறி எண்ணெய்யை சிறிது,
சிறிதாக போட்டு பினைந்துக்கொள்க பின்னர் உங்களுக்கு பிடித்த
வடிவில் வெட்டி அதனை பேக்செய்தால் நிலக்கடலை குக்கீஸ் தயார்.
No comments:
Post a Comment