என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

பால் அல்வா

 

தேவையானப்பொருட்கள்:

பால் - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 1/2 கப்
ரவா - 1/4 கப்

செய்முறை:

மேற்கூறிய அனைத்தையும் ஒரு அடி கனமான
வாணலியில்போட்டு, மிதமான தீயில் வைத்து, கெட்டியாகும்
வரைக் கிளறிக் கொண்டிருக்கவும். அல்வா கெட்டியாகி
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது, இறக்கி விடவும்.
ஒரு கிண்ணத்தில் சிறிது நெய் தடவி அதில் அல்வாவைக்
கொட்டி வைக்கவும்.இதற்கு வாசனைப் பொருட்கள் எதுவும்
சேர்க்க தேவையில்லை.பால் கோவா போன்ற சுவையுடன்
இருக்கும். விருப்பப்பட்டால்,சிறிது பாதாம் அல்லது பிஸ்தாப்
பருப்பை பொடியாக நறுக்கித் தூவி பரிமாறலாம்.


Related Posts Plugin for WordPress, Blogger...