என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

இளமநரைக்கு மெகந்தி

இளமநரைக்கு  வாரம் ஒரு முறை தலைக்கு மெகந்தி போட்டு கொள்ளலாம். சிலருக்கு தலைக்கு மெகந்தி போட்டால் ஒத்துக்காது.அதற்கு கிராம்பை சேர்த்து கொள்ளுங்கள்.

மெகந்தி கலவை மருதாணி பொடி, தயிர், திக்கான டீ டிகாஷன்,
(கருவேப்பிலை, வேப்பிலை சிறிது கரிசலாங்கண்ணி கீரை,பாசி பயிறு,சிறிது வெந்தயம்,கிராம்பு) இதேல்லாம் காயவைத்து திரித்து வைத்து கொள்ளுங்கள்.

இதை மேலே குறிப்பிட்டுள்ள மெகந்தி கலவையில் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள்.

இப்போது அனைத்தையும் கரைத்து ஒரு இரும்பு வானலியில் வைத்து இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் தலையில் தேய்த்து ஊறவைத்து குளிக்கவும்.

இந்த கலவையை ஆறு மணி நேரம் தலையில் வைத்து ஊறவைத்து தேய்த்தால் நன்கு பலன் கிடைக்கும் என்று கேள்வி பட்டேன்.தலை வலி மற்றும் சைனஸ் பிராப்ளம் உள்ளவர்கள், 15 - 20 நிமிடம் ஊறவைத்து குளித்து கொள்ளலாம்.

பீட்ரூட் சாறும் எடுத்து சேர்த்தும் தலையில் ஊறவைத்தும்  தேய்த்து  குளிக்கலாம்.ந‌ரை முடி உள்ள‌வ‌ர்க‌ள்
Related Posts Plugin for WordPress, Blogger...