ஐசிங் சீணி 500கிராம்
மாரி பிஸ்கட் 500கிராம்
பட்டர் 200கிராம்
கொக்கோ பவுடர் 2 தேக்கரண்டி
முட்டை 3
பால் 1 பைக்கட்
கஜு 50கிராம்
பிளம்ஸ் 50கிராம்
வெனிலா எசன்ஸ் 1தேக்கரண்டி
செய்முறை
பட்டர் , கொக்கோ பவுடர் ,ஐசிங் சீணி ஆகியவற்றை முட்டை ,வெனிலா
போட்டு கிறீம் பண்ணி கொள்க பின் பாலில் பிஸ்கட்டை போட்டு சற்று
ஊறவிட்டு எடுக்க பின் வட்ட வடிவில் உள்ள கிண்ணத்தில் 6,7 பிஸ்கட்டை
வைத்து அதன் மேல் சொக்லேட் கிறீம் ஊற்றவும் இப்படி தட்டு தட்டாக 5
தடவை வைத்து பின் அதன் மேலே கஜு பிளம்ஸ் போட்டு சிறிது
நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து பரிமாரவும்