என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்

1.வெளியில் போகும் போது ஏதாவது சன்ஸ் கீரிம் கண்டிப்பாக போட்டு கொள்ளுங்கள். அப்ப்டி நீங்கள் கிரீம் பயன்படுத்துபவராக இருந்தால் முகத்தில் தடவும் போது கண்ணா பின்னான்னு தடவாதிங்க முகத்தில் கீழிருந்து மேலாக சர்குலர் மூமெண்டில் தடவுஙக்ள்.இல்லை என்றால் சதை தொய்ந்து விடும.

2.த‌லையில் (cap)கேப்போ, ச‌ன் கிளாஸோ அணிந்து கொள்ள‌லாம்.

3.வெளியில் போய் விட்டு வந்ததும் ஏற்படும் தாகத்துக்கு உடனே   ஜில் தண்ணீரை குடிக்காதீர்கள் .ஆறிய வெந்நீரை அல்லது சாதா நீரைக் குடியுங்கள்.

4.வெயில்காலத்தில் .100% காட்டனே உபயோகப்படுத்துங்க
.
5.தின‌மும்  மோர், ஜூஸ் வ‌கைக்க‌ள், ப‌ழ‌ங்க‌ள் இது போல் வெயில் கால‌ங்க‌ளில் நிறைய‌ சாப்பிடுவது ந‌ல்ல‌து.


6.த‌ண்ணீர் நிறைய‌ குடிங்க‌ள், முடிந்தால் இள‌ நீர், த‌ர்பூச‌னி, மாதுளை போன்ற‌ ப‌ழ‌ங்க‌ள் சாப்பிட‌லாம்.இவையெல்லாம் சாப்பிடுவ‌தால் கொப்புள‌ங்க‌ள், வேன‌ல் க‌ட்டிக‌ள் வ‌ராம‌ல் பாதுகாத்து கொள்ள‌லாம்..



7அடிக்க‌டி த‌யிர் சாத‌ம் சாப்பிட‌லாம்..
.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...