2.கீரையில் அதிக அயர்ன் சத்துள்ளது ஆதலால் அடிக்கடி கீரையை சமைத்து உண்ணலாம்.
3.மண்ணீரல் சுட்டு அல்லது பொரித்தோ சாப்பிடலாம். இது வாரம் முன்று முறை சாப்பிடாலே ஹிமோகுளோபின் அளவு கூடும்.
4.சாலட் நிறைய செய்து சாப்பிடலாம்.
5.தினமும் ஆப்பிள், பச்சை திராட்சை,மாதுளை,ஆரஞ்ச் போன்ற பழங்களை சாப்பிட வேண்டும்
6.ஒரு நாளைக்கு முன்று டம்ளர் பால் அருந்துவது நல்லது. இது குழந்தை வளரும் சமையத்தில் அவர்களுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைத்து விடும்.
7.பயிறு வகைகளை ஊறவைத்து அடையாக சுட்டு சாப்பிடலாம்.
8.பீட்ரூட் ஜூஸ், ஹல்வா, பொரியல், சாலட், பீட்ரூட் வித் கீமா கடலைபருப்பு சேர்த்து கறி பண்ணி சாப்பிடலாம்.
அதே போல் தாய்மார்கள் சாப்பிடும் ஓவ்வொரு உணவும் குழந்தையை போய் தான் அடைகிறது என்பதை மனதில் கொண்டு நேரம் தவராமல் சாப்பிடவேண்டும்.
இரண்டு மாததிலிருந்து ஐந்து மாதம் வரை எவ்வளவுக்கு எவ்வளவு சத்தான ஆகரம் சாப்பிடுகிறீர்களோ அவ்வளவு நல்லது
No comments:
Post a Comment