என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

கைகளின் அழகை அதிகரிக்க சில வழிகள்

  பொதுவாக நாம் எமது முகத்தின் அழகை பராமரிப்பது போன்று கைகளின் அழகுகளை பராமரிக்க கருதுவதில்லை.உங்களது கைகள் மிருதுவாக இருக்க காணப்பட இதோ சில வழிமுறைகள்....
தோல்களில் காணப்படும் சில கலங்கள் மூடப்பட்டு காணப்படுவதால் கைகளின் தோள் சற்று தடிப்பானதாக காணப்படும் இதற்கு எலுமிச்சை சாற்றை தடவினால் கலங்கள் புத்துணவு பெற்று தோல்கள் பளப்பள்ப்புடன் காணப்படும். மேலும் ஒரு தேக்கரண்டி தேனை எடுத்து கைகளில் தடவி மசாஜ் செய்வதன் ஊடாக கைகளுக்கு அழகை மேலும் அதிகரிக்க முடியும்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...