என்னை தொடர்பவர்கள்
எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)
Custom Search
வாய் துர்நாற்றம் அகல சில வழிகள்
துளசி இலையில் கஷாயம் செய்து அதை வாயில் விட்டுக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் அகலும்.
நாட்டுச் சர்க்கரையைச் சிறிது இஞ்சியுடன் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றமும் அகலும்.
வயிறு மற்றும் குடல் நோய் நிபுணரை சந்தியுங்கள். ஏனெனில், வயிறு தொடர்பான பல பிரச்னைகளால் வாய் துர்நாற்றம் ஏற்படலாம்.
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் "மௌத் வாஷ்" பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு 6 முறையாவது "மௌத் வாஷ்" பயன்படுத்தி வாய்
கொப்பளித்தால், வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும்."
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் கிராம்பை வாயில் போட்டு மென்று வந்தால் அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.
எலுமிச்சை பழச்சாறை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
Posted by
suba
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment