வெங்காய சாறை வியர்குரு மீது தடவினால் வியர்குரு மறைவதுடன் உடல் குளிர்ச்சி பெறும்.
சந்தனத்தை உடல் முழுவதும் பூசி அரை மணி நேரம் ஊற வைத்து குளித்தால் வியர்குரு மறைய தொடங்கும்.
சாதம் வடித்த கஞ்சியை வியர்குரு மீது தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வியர்குரு குணமாகும்
வேப்பிலை ,மஞ்சள் அரைத்து பூச அரிப்புக்கு மிகவும் நல்லது
கற்றாழை பூசி 20 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்
வேப்ப மரத்துபட்டை இடித்து தூளக்கி உடம்பில் பூசி 20 நிமிடம் கழித்து குளிக்க உடம்பு நமச்சல் ,தடிப்பு நீங்கும்
வெள்ளரி, கிர்ணிப்பழம் தொடர்ந்து சாப்பிட்டால் கோடையில் ஏற்படும் “அக்கி அம்மை’வியர்குருபோன்ற நோய் வராது
1 comment:
பயனுள்ள தகவல்கள்
நிறைய விட்ஜேட்கள்
பேஜ் லோடாக லேட் ஆகுது
நீக்கவும்
Post a Comment