மஷ்ரூம்-500 கிராம்
சீரகம் பொடி-2 சிட்டிகை
கரம் மசாலா-1/2 டீஸ்பூன்
சில்லிபொடி-1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை-கொஞ்சம்
மிளகு தூள் -3 சிட்டிகை
எண்ணை - ஒரு தேக்கரண்டி
தேங்காய் -1/4 கப்
கசகசா-4 ஸ்பூன்
எல்லாவற்றையும் சிறியதாக வெட்டிக்கொள்ளவும் ஒரு
பாத்திரத்தில் எண்ணைய் சூடானதும் அதில் வெங்காயம்,
போட்டு நன்கு வதக்கவும்நன்கு வதங்கியவுடன் இஞ்சி
பூண்டு போட்டு வதக்கவும் தக்காளி போட்டு வதக்கிய
பின் மஷ்ரூம் போட்டு வதக்கவும் எண்ணைய் மேல்
வந்தவுடன் எல்லா மசாலாவையும் போட்டு வதக்கவும்
பின் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அதில்
அரைத்தகசகசா விழுது போட்டு கொதிக்கவிடவும்.
கிரேவி பதம் வந்தவுடன் கொமல்லி தழை போட்டு
இறக்கவும் சுவையான மஷ்ரூம் குருமா ரெடி
1 comment:
செஞ்சு பாக்கலாம் பொல...
எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு
Post a Comment