- தேவையான பொருட்களை
- ப்ரெட் - 8 பீஸ்
- மைதா - ஒரு கப்
- கேரட் - 3 (பொடியாக நறுக்கியது)
- பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
- உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)
- கொத்தமல்லி தழை - சிறிது
- இஞ்சி - பொடியாக நறுக்கியது
- வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
- கரம் மசாலா, மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
- செய்முறை
- கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,
- பச்சைமிளகாய்,இஞ்சி ஆகியவற்றை வாசனை
- வரும் வரை வதக்கவும் பின்னர், அதில் கேரட்,
- பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின்
- உருளைக்கிழங்கு,கரம் மசாலா,மிளகாய் தூள்,
- உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.கலவை நன்கு
- வாசனை வரும் போது உதிர்த்து வைத்து
- இருக்கும்ப்ரெட் துண்டுகளை போட்டு நன்கு
- கிளறவும் பின் மைதா மாவை, சப்பாத்தி
- மாவு பதத்திற்கு பிசைந்து தேவைப்படும் வடிவில்
- தேய்த்து கொள்ளவும். அதன் நடுவே கடாயில்
- இருக்கும் கலவையை வைத்து ஓரங்களை சுருட்டி
- விடவும்.பின்னர், எண்ணெயில் போட்டு பொரித்து
- எடுக்கவும். இப்போது ப்ரெட் சமோசா தயார்
என்னை தொடர்பவர்கள்
எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)
Custom Search
ப்ரெட் சமோசா
Posted by
suba
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment