என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

தொப்பையை குறைக்க

அன்னாச்சி பழம்
ஓமம்
தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.                                                                                                                                                                         இஞ்சி
தேன்
இஞ்சிசாறு ஒரு டம்ளர் மற்றும் தேன் இரண்டு டம்பளர் இதனை இரண்டையும் நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்புன் மற்றும் மாலை நேரம் ஒரு ஸ்புன் குடித்து வந்தால் இவ்வாறு 40 நாட்கள் செய்ய வேண்டும் பிறகு உங்களுக்கே தெரியும் ஒரு மாற்றம்.

3 comments:

ஒ.நூருல் அமீன் said...

நோன்பு மாதம் முடிந்தவுடன் முயற்சி செய்து பார்க்கின்றேன்.நன்றி ச்கோதரி!

vinoth said...

prvala

hanee said...

அன்னாச்சி பழம்
ஓமம் sapital kantepaga தொப்பை kuriuma sister...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...