அழகு குறிப்புகள் சில..........
1வேக வைத்த உருளைக்கிழங்கு,கேரட்,ஆப்பிள் தேன் அல்லது சக்கரை கலந்து முகத்தில் பூசி மசாச் செய்து வர முகம் பளபளப்பாகும்
2கூந்தல் கருமையாக பளபளப்பாக இருக்க சிறிது தேங்காய்எண்ணெய்,புளித்ததயிர்,ஒரு எலுமிச்சம் பழச்சாறு
கலந்து 15 நிமிடம் வரை ஊற வைத்து குளித்து வரவும்
கலந்து 15 நிமிடம் வரை ஊற வைத்து குளித்து வரவும்
3ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை
சாறு, சிறிது சர்க்கரை(சீனி) கலந்து 30 நாட்கள் காலையில்
வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தேகம்மினுமினுக்க ஆரம்பித்துவிடும்.
சாறு, சிறிது சர்க்கரை(சீனி) கலந்து 30 நாட்கள் காலையில்
வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தேகம்மினுமினுக்க ஆரம்பித்துவிடும்.
4முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெயைத்
தலைக்குத் தடவி ஒரு மணி நேரம் கழித்து அலசி வந்தால்
முடி நன்றாக வளரும்.
5நன்கு பழுத்த பப்பாளி விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.அதனுடன் நான்கு ஸ்பூன் தேன், சிறிது
கிளிசரின் சேர்த்து கலந்து, கண்ணைச்சுற்றியுள்ள பகுதி தவிர
மீதி இடங்களில் பற்றுப்போட்டு, 15 நிமிடங்கள் கழித்து
முகத்தை தண்ணீரால் கழுவிவர முகம் பிரகாசிக்கும்.
6ஆரஞ்சுப் பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து,
பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகும்,
இளமையுடனும் இருக்கும்.
7பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக
வைத்து, அது நன்றாகவெந்ததும் அதை அரைத்துக்
கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15நிமிடம்
கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து
வந்தால், முகம்மென்மையானதாக மாறிவிடும்.
8தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளைப் போட்டுக்
குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக்
குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும்
இருக்கும்.
9தினமும் குளிக்கும் முன்பு பாலேடை முகம் முழுவதும்
தடவி பத்து நிமிடம் வைத்திருந்து கழுவினால் வறண்ட
முகம் பொலிவு பெறும்.
10தேன், முட்டையின் வெள்ளை கரு,ஆரஞ்சு சாறு
இவற்றை கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் வரை
வைத்திருந்து கழுவி வர முகம் சிவப்பளகாக மாறும்
இவற்றை கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் வரை
வைத்திருந்து கழுவி வர முகம் சிவப்பளகாக மாறும்
1 comment:
நான் தினமும் பார்க்கும் இணையத்தளம் http://www.valaitamil.com/health_women-beauty-tips பெண்களுக்கான அழகு குறிப்புகளை மிக சிறப்பாக தொகுத்துள்ளது. பார்த்து மகிழவும்.
Post a Comment